கீழப்பாவூர் நூலகத்துக்கு இருக்கைகள்


கீழப்பாவூர் நூலகத்துக்கு இருக்கைகள்
x

கீழப்பாவூர் நூலகத்துக்கு இருக்கைகள் வழங்கப்பட்டன.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் மைதானம் அருகே உள்ள காமராஜர் பூங்காவில் அரசு நூலகம் உள்ளது. இந்த நூலகத்திற்கு முன்னாள் எம்.பி., கே.ஆர்.பி.பிரபாகரன் இருக்கைகள் மற்றும் பெஞ்சுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் எஸ்.மதியழகன், அ.தி.மு.க. மாநில பேச்சாளர் அப்பாதுரை, கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர் சரவணன், கீழப்பாவூர் நகரச் செயலாளர் கஸ்தூரி, கீழப்பாவூர் பேரூராட்சி கவுன்சிலர் பவானி, விவேகானந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story