பஸ் பயணிகளுக்கு இருக்கை வசதி செய்ய வேண்டும்


பஸ் பயணிகளுக்கு இருக்கை வசதி செய்ய வேண்டும்
x

பஸ் பயணிகளுக்கு இருக்கை வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. ஏற்கனவே அங்குள்ள இருக்கைகள் சேதம் அடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் பயணிகளுக்கு இருக்கை வசதியை செய்துகொடுக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story