அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி


அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர்

தளி

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி இன்டராக்ட் கிளப் மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வீ.ஈஸ்வரன் தலைமை வகித்தார். 6-ம் முதல் 12 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியலாளர்கள் நவீன்குமார், சதீஷ்குமார் ஆகியோர் விரிவாக எடுத்துக் கூறினார்கள். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் எஸ்.லட்சுமணதாஸ் நன்றி கூறினார்Next Story