செங்கோட்டை நகராட்சி கூட்டம்


செங்கோட்டை நகராட்சி கூட்டம்
x

செங்கோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், பொறியாளா் கண்ணன், மேலாளா் ரத்தினம், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கவுன்சிலர் ரஹீம் உள்பட பல்வேறு கவுன்சிலர்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். பின்னா் உறுப்பினா்களிடையே காரசார விவாதம் நடந்தது. கூட்டத்தில், ஒரு தீர்மானம் நீங்கலாக அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

1 More update

Next Story