பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி


பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர்

வீரபாண்டி

திருப்பூர் வீரபாண்டி பஸ் நிறுத்தம் அருகே திருப்பூர் சேவ் அமைப்பின் நிறுவன அலோசியஸ் மற்றும் செயல் இயக்குனர் யாகுல மேரி ஆகியோர் தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேவ் அமைப்பின் உறுப்பினர் கவிதா, மற்றும் ஒருங்கிணைப்பாளர் சேகர் ஆகியோர் குடும்பம் சமூகம் மற்றும் பணியிடங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகள் மற்றும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை குறித்து விளக்கு அளித்தனர். மேலும் அதிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது உதவி எண் 181, 112 என்ற உதவி என்னை அழைத்து உதவி பெறலாம் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பெண்களுக்கு சுய தொழில் சம்பந்தமான விஷயங்களை கற்றுக் கொடுத்து சிறு தொழில் அமைக்கவும் ஏற்பாடு செய்தனர்.



Next Story