1½ வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


1½ வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

1½ வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; கொடுத்த தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவை சேர்ந்த 31 வயது கூலி தொழிலாளிக்கு கஞ்சா மற்றும் மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் போதையில் இருந்த தொழிலாளி தனது 1½ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலிதொழிலாளியை கைது செய்தனர். இந்த நிலையில் கூலி தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


Next Story