சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் மீனவர் மீது வழக்கு


சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் மீனவர் மீது வழக்கு
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பெரியதாழை மிக்கேல் நகரை சேர்ந்தவர் சந்தியாகு மகன் சுபாஷ் (வயது 27). மீனவர். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுபாஷ் மீது போக்சோ சட்டத்தில் உவரி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


Next Story