சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் சித்திக் அப்துல்லா (வயது 24). இவர் 15 வயது சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தினார். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சித்திக் அப்துல்லாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story