நிழற்குடை வசதி வேண்டும்


நிழற்குடை வசதி வேண்டும்
x

நிழற்குடை வசதி வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

அரியலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குபவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அரியலூர் பஸ்நிலையத்தில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லாததால் பஸ்களின் நிழலில் பொதுமக்கள் காத்து கிடக்கும் அவல நிலை உள்ளது, எனவே சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story