சனி மகா பிரதோஷம்


சனி மகா பிரதோஷம்
x

சனி மகா பிரதோஷம்

மதுரை

சனிக்கிழமை மகா பிரதோஷத்தை முன்னிட்டு, மதுரை இன்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் நந்தி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Related Tags :
Next Story