சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு


சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 July 2023 2:00 AM IST (Updated: 2 July 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவ பெருமானுக்கு தனி சன்னதி இருக்கிறது. இந்தநிலையில் நேற்று சனி பிரதோஷத்தையொட்டி சிவ பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சன்னதி நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார பூஜை நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வழிபாட்டில் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story