திருக்குவளை பகுதியில் நாளை மின் நிறுத்தம்


திருக்குவளை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 23 Jan 2023 12:30 AM IST (Updated: 23 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருக்குவளை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாகப்பட்டினம்

திருக்குவளை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து மின் வினியோகம் பெறும் திருக்குவளை, சமத்துவபுரம், கொண்டையூர், வலிவலம், சாட்டியக்குடி, வண்டலூர், கார்குடி, நால்ரோடு, மணலி, வாழக்கரை, மீனம்பநல்லூர், செம்பியன்மகாதேவி, சோழவித்தியாபுரம், எட்டுக்குடி, ஈசனூர், பழையாற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி மதல் மாலை 5 மணிவரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய நாகை உதவி செயற்பொறியாளர் ராஜமனோகர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story