மோகனூர், எஸ்.வாழவந்தி பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்


மோகனூர், எஸ்.வாழவந்தி பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 18 July 2023 12:30 AM IST (Updated: 18 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்டலாம்பாறை, கீழ் சாத்தம்பூர், எஸ்.வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசப்பாளையம், சின்னகரசப்பாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைகாட்டு புதூர், தீர்த்தாம்பாளையம், பேட்டைபாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story