நாமக்கல் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்


நாமக்கல் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Aug 2023 12:30 AM IST (Updated: 22 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, வீசாணம் மற்றும் சின்ன முதலைப்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை நாமக்கல் செயற்பொறியாளர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story