வில்லிபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


வில்லிபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 26 Oct 2023 12:30 AM IST (Updated: 26 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

வில்லிபாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லா கவுண்டம்பாளையம், பெரியா கவுண்டம்பளையம், தம்மகாளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தனாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழகடை, கஜேந்திர நகர், சுண்டக்காம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story