இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் வட்டம் வளையப்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மோகனூர் நகர் 1 முதல் 7-வது மண்டலம் வரை, ராசிபாளையம், சங்கரம்பாளையம், ஒருவந்தூர், ஒருவந்தூர் புதூர், மோகனூர் புறநகர் பகுதி, நத்தமேடு, அரூர், மல்லம்பாளையம், ஆண்டாபுரம், ஆலம்பட்டி, சுக்காம்பட்டி, பரளி, செவிட்டுரங்கன்பட்டி, கங்கநாய்கன்பட்டி, செவந்தாம்பாளையம், அரசநத்தம், சந்திரகிரி, கிடாரம், சின்னதம்பிபாளையம், குன்னத்தூர், அணியாபுரம், களங்கானிப்பட்டி, லத்துவாடி, ஈச்சவாரி, தொட்டிப்பட்டி பகுதிகளி்ல் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மோகனூர் செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story