நாகை, நாகூர் பகுதிகளில் மின் நிறுத்தம்


நாகை, நாகூர் பகுதிகளில் மின் நிறுத்தம்
x

நாகை, நாகூர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாகப்பட்டினம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி நாளை (புதன்கிழமை) நாகையில் இருந்து நாகூர் வரை 32 அடி உயர அத்தி மரத்திலான விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு காரணமாக நாகை, வெளிப்பாளையம், நாகூர் பகுதியில் நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் சித்திவிநாயகம் கூறி உள்ளார்.


Next Story