சூளகிரி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


சூளகிரி பகுதியில்  நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Sept 2022 12:15 AM IST (Updated: 15 Sept 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

சூளகிரி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சூளகிரி, காமன்தொட்டி துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சூளகிரி நகரம், மாதரசனப்பள்ளி, உலகம், ஏனுசோனை, சின்னார். சாமல்பள்ளம், பீர்பள்ளம், பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய், செம்பரசனப்பள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரண்டப்பள்ளி, பேடப்பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, தியாகரசனப்பள்ளி, பங்காநத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story