பர்கூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


பர்கூர் பகுதியில்  நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

கிருஷ்ணகிரி

பர்கூர்:

போச்சம்பள்ளி துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், சின்ன மட்டாரப்பள்ளி, கந்திகுப்பம், குறும்பர் தெரு, நேரலைக்கோட்டை, சிகரலப்பள்ளி, குண்டியால்நத்தம், கப்பல்வாடி, சி.கே.பட்டி, வெங்கடசமுத்திரம், அங்கிநாயனப்பள்ளி, ஒரப்பம், எலத்தகிரி, வரட்டனப்பள்ளி, கம்பம்பள்ளி, சுண்டம்பட்டி, செட்டிப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, காளிகோவில், மகராஜாகடை, மேல் பூங்குருதி, தொகரப்பள்ளி, ஆடாளம், பாகிமானூர், ஜெகதேவி, சத்தலபள்ளி, ஜி.என்.மங்கலம், கொல்லப்பட்டி, அச்சமங்கலம், கொண்டப்பநாயனப்பள்ளி, பண்டசிமனூர், தொகரப்பள்ளி, மஜித் கொல்லஅள்ளி, மோடிகுப்பம், நாயக்கனூர் காட்டகரம், ஐகுந்தம், அஞ்சூர், செந்தாரப்பள்ளி, பெருகோப்பனப்பள்ளி, கண்ணடஅள்ளி, அத்திகானூர், கோட்டூர், வேடரதட்டக்கல், வேப்பாலம்பட்டி, கெங்காவரம், அனகோடி, எம்.ஜி.அள்ளி, கூச்சூர், ஆம்பள்ளி, மாடரஅள்ளி, தீர்த்தகிரிப்பட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.


Next Story