நாமகிரிப்பேட்டை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


நாமகிரிப்பேட்டை பகுதியில்  இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாமகிரிப்பேட்டை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமகிரிப்பேட்டை துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மெட்டாலா, குரங்காத்துப்பள்ளம், கோரையாறு, மூலப்பள்ளிப்பட்டி, தண்ணீர்பந்தல் காடு, நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி, பச்சுடையாம்பாளையம், தோ.ஜேடர்பாளையம், வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி, பட்டணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story