இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x
தினத்தந்தி 28 Dec 2022 6:45 PM GMT (Updated: 28 Dec 2022 6:46 PM GMT)
தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் மின்கோட்டம் தொட்டம்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எலவடை, மருதிப்பட்டி, மேட்டுவலசை, எம்.வெள்ளாளப்பட்டி, எம்.வெளாம்பட்டி, தொட்டம்பட்டி, கல்லடிப்பட்டி, கூத்தம்பட்டி, கூச்சனூர், பள்ளிப்பட்டி, சுண்டக்காப்பட்டி, வீரணகுப்பம், குட்டப்பட்டி, சிங்கிரிப்பட்டி, பச்சனாம்பட்டி, கதிரம்பட்டி, சாமாண்ட அள்ளி மற்றும் கே.ஈச்சம்பட்டி பேப்பர் மில் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.


Next Story