மன்னார்குடி, கூத்தாநல்லூரில் நாளை மின் நிறுத்தம்


மன்னார்குடி, கூத்தாநல்லூரில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:45 AM IST (Updated: 30 Dec 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி, கூத்தாநல்லூரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவாரூர்

மன்னார்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மன்னார்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, மேலவாசல், எம்பேத்தி, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, பருத்திக்கோட்டை, மூவாநல்லூர், நாவல்பூண்டி, பாமணி, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மன்னார்குடி உதவி செயற்பொறியாளர் சம்பத் தெரிவித்துள்ளார்.


Next Story