அதியமான்கோட்டை பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்


அதியமான்கோட்டை பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Feb 2023 12:30 AM IST (Updated: 17 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், தோக்கம்பட்டி, கவுரி ஸ்பின்னிங் மில், தேவரசம்பட்டி, ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, பாளையம் புதூர், தடங்கம், ரெட்டிஅள்ளி, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், நாகர்கூடல், பரிகம், மானியதஅள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story