அதியமான்கோட்டை பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்


அதியமான்கோட்டை பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 6 May 2023 12:30 AM IST (Updated: 6 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், நோக்கம்பட்டி, கவுரி ஸ்பின்னிங் மில், தேவரசம்பட்டி, ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம் புதூர், தடங்கம், ரெட்டிஅள்ளி, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், நாகர்கூடல், பரிகம், மானியதஅள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.


Next Story