மாம்பாடி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்


மாம்பாடி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 9 May 2023 12:30 AM IST (Updated: 9 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே மாம்பாடி துணை மின்நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாம்பாடி, அனுமன்தீர்த்தம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ் மொரப்பூர், பறையப்பட்டி புதூர், கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, ஈச்சம்பாடி, கணபதிபட்டி, செக்காம்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர், வேப்பம்பட்டி, தீர்த்தமலை, மேல்செங்கப்பாடி, அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களுர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர், மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.


Next Story