முனிவர் கோலத்தில் சித்தர்


முனிவர் கோலத்தில் சித்தர்
x
தினத்தந்தி 14 July 2023 7:00 PM GMT (Updated: 15 July 2023 11:20 AM GMT)

முனிவர் கோலத்தில் சித்தர் காட்சியளித்தாா்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் உள்ள சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சித்தர் முனிவர் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story