சிறப்பு அலங்காரத்தில் சித்தர்


சிறப்பு அலங்காரத்தில் சித்தர்
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:46 PM GMT)

சிறப்பு அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் காட்சியளித்தார்

சிவகங்கை

சிங்கம்புணரி வேங்கை பட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் வளர்பிறை நவமியையொட்டி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story