வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்


வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்
x

சிங்கம்புணரியில் வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் அருள்பாலித்தார்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் சித்தர் முத்துவடுகநாதர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் தை மாதம் கடைசி வெள்ளியான நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுமார் 26 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story