கையெழுத்திடும் போராட்டம்


கையெழுத்திடும் போராட்டம்
x

ரத்த கையெழுத்திடும் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் யூனியன் அலுவலகம் முன்பு வட்டக் கிளைதலைவர் ஜெயலட்சுமி, பொருளாளர் கார்த்திகாயினி ஆகியோர் தலைமையில் ரத்த கையெழுத்திடும் போராட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.


Next Story