தேன்கனிக்கோட்டையில்கருவூலத்திற்குள் புகுந்த பாம்பு


தேன்கனிக்கோட்டையில்கருவூலத்திற்குள் புகுந்த பாம்பு
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் உள்ள சார்நிலை கருவூலத்திற்குள் நேற்று முன்தினம் கண்ணாடி விரியன் பாம்பு புகுந்தது. இதை பார்த்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். சார்நிலை கருவூலத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story