சமூக விழிப்புணர்வு கூட்டம்


சமூக விழிப்புணர்வு கூட்டம்
x

திருப்பத்தூர் அருகே சமூக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கதிரிமங்கலம் கிராமத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சமூக விழிப்புணர்வு மற்றும் நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.

துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் நிர்மலா, மனித உரிமைகள் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தயாளன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மனித உரிமைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story