நாளை முதல் ஆவடி - பட்டபிராம் - அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் சில புறநகர் மின்சார ரெயில்கள் நிறுத்தம்

நாளை முதல் ஆவடி - பட்டபிராம் - அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் சில புறநகர் மின்சார ரெயில்கள் நிறுத்தம்
x

சில புறநகர் மின்சார ரெயில்கள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாளை முதல் ஆவடி - பட்டபிராம் - அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் சில புறநகர் மின்சார ரெயில்கள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்னல் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 14ம் தேதி வரை ரெயில் சேவைகள குறைக்கப்பட்டுள்ளது.பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி, ஜீவா ஆகிய பகுதிகளில் சிக்னல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

1 More update

Next Story