திருநெடுங்களநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்


திருநெடுங்களநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
x

திருநெடுங்களநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருச்சி

திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு மஞ்சள், பால், தயிர், விபூதி, சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங் களால் அபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம், மூல மந்திர ஜெபம், ஹத்ருஹ மகார திரிசதி அர்ச்சனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story