முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்


முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
x

முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அரிமளம் கட்டுமான சங்கம் கிளை- 2, இந்திய கட்டுமான சம்மேளனம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து அரிமளம் மார்க்கெட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான தொழிலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story