நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x

நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள 4600 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கு ரூ.2,200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மாநில மானிய திட்ட நிதி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


Next Story