சிறப்பு அலங்காரம்


சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 28 July 2023 7:00 PM GMT (Updated: 28 July 2023 7:00 PM GMT)

முத்து வடுகநாதசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சித்தர் அர்த்தநாதீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.


Next Story