சிறப்பு அலங்காரம்


சிறப்பு அலங்காரம்
x

சொக்கநாதர் பிரியா விடையுடன் கைலாச வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

விருதுநகர்

விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி பிரம்மோற்சவ திருவிழாவில் மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும், சொக்கநாதர் பிரியா விடையுடன் கைலாச வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.


Next Story