சிறப்பு அலங்காரம்


சிறப்பு அலங்காரம்
x

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சூரியபகவான் எழுந்தருளினார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்பரர், அமுதவல்லி அம்மன் கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சூரியபகவான் எழுந்தருளினார்.


Next Story