சிறப்பு அலங்காரம்


சிறப்பு அலங்காரம்
x

சிறப்பு அலங்காரத்தில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள பெரிய பெருமாள் கோவிலில் பவித்திர உற்சவம் தொடங்கியது. இதையொட்டி பவித்திரம் ( நூல்) மாலைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


Next Story