சிறப்பு அலங்காரம்


சிறப்பு அலங்காரம்
x

பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

விருதுநகர்

தெலுங்கு வருட பிறப்பையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

1 More update

Next Story