அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்


அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
x
தினத்தந்தி 24 Aug 2023 1:00 AM IST (Updated: 24 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு அலங்காரம் அம்மன் அருள்பாலித்தார்

விருதுநகர்

விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி பிரம்மோற்சவ திருவிழாவில் மீனாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும், சொக்கநாதர் பிரியாவிடையுடன் யானை வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து அருள்பாலித்தனர்


Next Story