சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்


சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
x

சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சந்தனக்காப்பு உள்ளிட்ட சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு ஆராதனை செய்து வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story