ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம்


ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம்
x

ஆண்டாள், ெரங்க மன்னார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. அப்போது ஆண்டாள், ெரங்க மன்னார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.


Next Story