கால பைரவர் கோவிலில் காலாஷ்டமி விழா


கால பைரவர் கோவிலில் காலாஷ்டமி விழா
x
தினத்தந்தி 16 Dec 2022 6:45 PM GMT (Updated: 16 Dec 2022 6:46 PM GMT)

கால பைரவர் கோவிலில் காலாஷ்டமி விழா நடந்தது.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை அருகே வைரவன் கோவில் கிராமத்தில் காலபைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் காலாஷ்டமி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலபைரவர் சாமிக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து யாக பூஜைகள், மூலவருக்கு 108 வலம்புரி சங்கு அபிஷேகம், கலசாபிசேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story