மழை வேண்டி சிறப்பு தொழுகை


மழை வேண்டி சிறப்பு தொழுகை
x

பத்தமடையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

பத்தமடை முஸ்லிம் ஜமாத் சார்பில் நேற்று காலை 8 மணி அளவில் பத்தமடை ஈத் கா மைதானத்தில் வைத்து, மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். ஏற்பாடுகளை பத்தமடை ஜமாத் தலைவர் செய்யது மீரான் மற்றும் ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.


Next Story