வெண்ணந்தூர் செங்குந்தர் விநாயகருக்கு சிறப்பு பூஜை


வெண்ணந்தூர் செங்குந்தர் விநாயகருக்கு சிறப்பு பூஜை
x

போகி பண்டிகையையொட்டி வெண்ணந்தூர் செங்குந்தர் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாமக்கல்

வெண்ணந்தூர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் தினசரி மார்க்கெட்டில் அமைந்துள்ள செங்குந்தர் விநாயகர் கோவிலில் போகி பண்டிகையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் நடைபெற்றது. இதில் சாமி வெள்ளிக் கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story