சிறை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு


சிறை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு
x

சிறை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.

வேலூர்

வேலூர்

சிறை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.

வேலூர் சிறைத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் (ஆப்கா) சிறை அலுவலர்களுக்கான 5 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. பயிற்சி வகுப்பை ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் தொடங்கி வைத்தார். பேராசிரியை பியூலாஇமானுவேல் வரவேற்றார். பேராசிரியர் மதன்ராஜ் முன்னிலை வகித்தார்.

இந்த பயிற்சியில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 20 ஜெயிலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. முடிவில் பேராசிரியர் கனகராஜ் நன்றி கூறினார்.


Next Story