முத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


முத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 15 Oct 2023 12:30 AM IST (Updated: 15 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடு முத்து மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

இதில் கோவில் நிர்வாக குழு தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story