சுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு


சுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் சுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பூரநட்சத்திர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலதண்டாயுதம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story