தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு


தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

சுதந்திர தினத்தை முன்னிட்டு தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தோரணமலை முருகன் கோவிலில் சுவாமிக்கு தேசியக்கொடி நிறத்திலும், கையில் தேசிய கொடியுடனும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 12 மணிநேரம் தொடர் வழிபாடு, தேவார திருவாசகம் மற்றும் முருகன் பக்தி பாடல்களை பாடி தொடர் பாமாலை வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story